சைபர்ஜெயா சிட்டி எம்ஆர்டி நிலையம்
சைபர்ஜெயா சிட்டி செண்டர் எம்ஆர்டி நிலையம் என்பது மலேசியா, சிலாங்கூர், சைபர்ஜெயா நகர்ப்பகுதியில் உள்ள ஒரு விரைவுப் போக்குவரத்து (MRT) தொடருந்து நிலையம் ஆகும். சைபர்ஜெயா புறநகர் பகுதிக்குச் சேவை செய்யும் இந்த நிலையம், புத்ராஜெயா வழித்தடத்தின் 2-ஆவது கட்டத் திறப்பின் ஒரு பகுதியாக, மார்ச் 2023-இல் திறக்கப்பட்டது.
Read article
Nearby Places
புத்ராஜெயா ஏரி
மலேசியா, புத்ராஜெயாவில் உள்ள ஒரு செயற்கை ஏரி

சைபர்ஜெயா
மலேசியா, சிப்பாங் மாவட்டத்தில் உள்ள ஓர் உயர் அறிவியல் தொழில்நுட்ப நகரம்

மலேசிய தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சு
மலேசிய அரசாங்க அமைச்சு
புத்ராஜெயா மருத்துவமனை

மலேசிய தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருட்கள் அமைச்சு

புத்ராஜெயா சென்ட்ரல்
புத்ராஜெயா & சைபர்ஜெயா வானூர்தி இணைப்பு நிலையம்

சைபர்ஜெயா உத்தாரா எம்ஆர்டி நிலையம்

லிம் கோக் விங் படைப்பாற்றல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
சைபர்ஜெயா நகரில் உள்ள ஒரு தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்